by Super Administrator | செப் 28, 2023 | Notices, மோசடிகளில் ஜாக்கிரதை
UNHCR இல் உள்ள மீள்குடியேற்றம் மற்றும் பதிவுப் பிரிவில் பணிபுரிவதாகக் கூறும் ஒரு நபர் (ஒஸ்மான், மைக்கேல் அல்லது போ போ செலாய் எனப் பெயர்களை கொண்டவர்) என்று UNHCRக்கு புகார்கள் கிடைத்துள்ளன. வாட்ஸ்அப் மூலம் அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களைத் தொடர்பு கொண்டு,...
by Super Administrator | மார்ச் 16, 2023 | Notices, மோசடிகளில் ஜாக்கிரதை
Facebook இல், RM50 முதல் RM100 வரை பணத்திற்கு ஈடாக UNHCR அட்டைகள், பரிசீலனை கடிதங்கள் (UC) மற்றும் மீள்குடியேற்ற விண்ணப்பக் கடிதங்களை வழங்குவதாகக் கூறும் தனிநபர்களை பற்றின புகார்களை UNHCR பெற்றுள்ளது. பல Facebook பதிவுகள் மூலம், சில நபர்கள், UNHCR ஆவணங்களைப் பெற...
by Super Administrator | பிப் 15, 2023 | Notices, மோசடிகளில் ஜாக்கிரதை
சமூகத் தலைவர் என்ற அந்தஸ்தின் காரணமாக UNHCR உடன் சிறப்புத் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் கூறும் ஒரு நபரின் பற்றிய புகார்களை UNHCR பெற்றுள்ளது. கனடா, ஆஸ்திரேலியா மற்றும் யுனைடெட் கிங்டம் உட்பட பல்வேறு நாடுகளுக்கு அகதிகள்-நிலை நிர்ணயம் (RSD) மற்றும் மீள்குடியேற்ற...
by Super Administrator | பிப் 8, 2023 | Notices, மோசடிகளில் ஜாக்கிரதை
UNHCR இல் பதிவு மற்றும் மீள்குடியேற்றப் பிரிவில் பணிபுரிவதாகக் கூறும் பெண் ஒருவரைப் பற்றிய புகார்களை UNHCR பெற்றுள்ளது. அந்தப் பெண் அகதிகளை வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொண்டு, UNHCR ஆவணங்கள், சந்திப்புகள் மற்றும் பதிவு மற்றும் மீள்குடியேற்றத்திற்கான நேர்காணல்களுக்கு ஈடாக...
by Super Administrator | ஜூன் 22, 2020 | Notices, மோசடிகளில் ஜாக்கிரதை
UNHCR உடன் தொடர்புடையதாக பாசாங்கு செய்யும் நபர்களால் மோசடியான நிதி திரட்டும் திட்டங்கள் பற்றிய அறிக்கைகளை UNHCR பெற்றுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு எங்கள் ஆதரவாளர்களையும் பொதுமக்களையும் எச்சரிக்க விரும்புகின்றோம். UNHCR நிதி...