பதிவு அல்லது மீள்குடியேற்றத்திற்கான கடிதங்கள் இல்லை

திங்கட்கிழமை / 24 மார்ச் 2025

UNHCRக்கு அனுப்பப்படும் கடிதங்களின் அடிப்படையில் பதிவு அல்லது மீள்குடியேற்றத்திற்கான வழக்குகளைநாங்கள் திட்டம் இடுவதில்லை.

பதிவு அல்லது மீள்குடியேற்றம் கோரி UNHCR க்கு கடிதங்களை அனுப்புவதில் உங்களுக்கு உதவ உங்கள் சமூகங்களில் உள்ள தனிநபர்கள் உட்பட யாருக்கும் பணம் செலுத்த வேண்டாம்.

நீங்கள் அகதி மலேசியா வலைத்தளத்தின் தொடர்புப் பக்கத்தின் மூலம் UNHCR இல் பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம். UNHCR அலுவலகத்தில் ஒரு நேர்காணலுக்கு தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலம் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். உங்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை அகதி மலேசியா வலைத்தளத்தில் புதுப்பிப்பதை உறுதிசெய்யவும்.

RSD மேல்முறையீடு மற்றும் மறு திறப்பு விண்ணப்பங்களை mlslursd@unhcr.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு சமர்ப்பிக்க வேண்டும்



Share