சுவரொட்டிகள் மற்றும் பிற பொருட்கள்

UNHCR மற்றும் அதன் கூட்டாளர்களால் தயாரிக்கப்பட்ட தகவல்தொடர்பு உள்ளடக்கத்தை இங்கே கண்டறியவும். இத்தகவலைப் பதிவிறக்கம் செய்து UNHCR சம்பந்தப்பட்ட எந்தவொரு நபருடனும் நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். பல்வேறு மொழிகளில் உள்ள உள்ளடக்கத்தைக் கண்டறிய கீழே உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யவும்.

UNHCR தகவல்தொடர்பு உள்ளடக்கம் அகதி மலேசியா யூடியூப் சேனலிலும் வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு மொழிகளில் உள்ள வீடியோக்களைத் தேர்ந்தெடுக்க இங்கே கிளிக் செய்யவும்.

தன்னார்வத் திரும்புதல்