தயவுசெய்து UNHCR அஞ்சல் முகவரியை (570, Jalan Bukit Petaling, Bukit Petaling, 50460 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur) உங்கள் தனிப்பட்ட முகவரியாகப் இந்த விஷயங்களுக்கு பயன்படுத்தாதீர்கள், கை தொலைபேசி பயன்பாடுகளுக்குப் பதிவு செய்யும்போது, எந்தவொரு வணிகம் அல்லது வலைத்தளத்தில் உறுப்பினராக சேரும்பொழுது, சிம் கார்டுக்குப் பதிவு செய்யும்போது மற்றும் வேறு எந்த தனிப்பட்ட விஷயங்களுக்கும். இதன் பொருட்டு உங்கள் தனிப்பட்ட கடிதப் போக்குவரத்தை நீங்கள் பெறுவதை உறுதிசெய்ய, தயவுசெய்து உங்கள் சொந்த அஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவும். UNHCR தனிப்பட்ட தகவல்தொடர்புகளை முகவரிதாரருக்கும் மற்றும் அனுப்புநருக்கு திருப்பி அனுப்பவதற்கான நிலையில் இல்லை.