பதிவு அல்லது மீள்குடியேற்றத்திற்கான கடிதங்கள் இல்லை

UNHCRக்கு அனுப்பப்படும் கடிதங்களின் அடிப்படையில் பதிவு அல்லது மீள்குடியேற்றத்திற்கான வழக்குகளைநாங்கள் திட்டம் இடுவதில்லை. பதிவு அல்லது மீள்குடியேற்றம் கோரி UNHCR க்கு கடிதங்களை அனுப்புவதில் உங்களுக்கு உதவ உங்கள் சமூகங்களில் உள்ள தனிநபர்கள் உட்பட யாருக்கும் பணம்...