UNHCR Verify Plus
UNHCR Verify Plus என்பது கூகிள் பிளே ஸ்டோர் (Google Play store) மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் (Apple App Store) இலவசமாக பதிவிறக்கம் செய்ய இப்போது கிடைக்கும் புதிய பயன்பாடாகும். இந்தப் பயன்பாட்டின் மூலம் நீங்கள் எந்த ஒரு UNHCR கார்டையும் சரிபார்க்கலாம். இந்த பயன்பாடு, தற்போதைய UNHCR Verify My ஆப் ஐ மாற்றும்.
UNHCR Verify My
UNHCR Verify Plus
பயன்பாடுகளை எவ்வாறு பயன்படுத்துவது
பயன்பாட்டைப் பயன்படுத்த நீங்கள் உள்நுழைய (sign in) வேண்டும். Google, Microsoft, Facebook அல்லது Twitter மூலம் உள்நுழைவை நிறைவு செய்யலாம். இது பயன்பாட்டின் பயன்பாட்டைக் கண்காணிக்கும் பொருட்டு. இப்பயன்பாடு பயனரின் மின்னஞ்சல் முகவரியை மட்டுமே பார்க்க முடியும். பிற தனிப்பட்ட தரவு சேகரிக்கப்படாது
பயன்பாட்டைப் பயன்படுத்த, பயன்பாட்டை இயக்கி QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். வெற்றியடைந்தால், UNHCR அட்டையுடன் பொருந்தக்கூடிய விவரங்கள் காட்டப்படும். தோல்வியுற்றால் ஒரு பிழை திரை தோன்றும்.
பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
பயன்பாட்டைப் பதிவிறக்க, Google Play Store அல்லது Apple App Store இல் “UNHCR Verify Plus” ஐத் தேடுங்கள், கீழே உள்ள QR குறியீடுகளை ஸ்கேன் செய்யவும் அல்லது பதிவிறக்க பொத்தான்களைக் கிளிக் செய்யவும்.
Google Play Store
Apple App Store
UNHCR Verify Plus பற்றிய பொருட்கள்
UNHCR Verify Plus கைத்தொலைபேசி பயன்பாடு
(டிஜிட்டல் பயன்பாட்டிற்கு)
UNHCR Verify Plus கைத்தொலைபேசி பயன்பாடு
(சிற்றேடு அச்சிடுவதற்கு)