குறுந்தகவல்(SMS) மூலம் தொலைபேசி எண்களைப் புதுப்பித்தல் நிறுத்தப்பட்டது

வியாழக்கிழமை / 28 அக்டோபர் 2021

UNHCR ஆவணம் வைத்திருப்பவர்களுக்கான தொலைபேசி எண்களைப் புதுப்பிப்பதற்கான SMS சேவை இனி சேவையில் இல்லை, இக்கணமிலிருந்து.

அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கள் தொலைபேசி எண்ணை அகதி மலேசியா(Refugee Malaysia) இணையதளத்தில் உள்ள படிவத்தின் மூலம் ஆன்லைனில் தொடர்ந்து புதுப்பிக்கலாம். இங்கே

UNHCR ஆவணம் வைத்திருப்பவர்களை தொலைபேசி அழைப்புகள் மற்றும் SMS மூலம் UNHCR மலேசியா தொடர்பு கொள்ளும் என்பதால், UNHCR உடன் உங்கள் தொலைபேசி எண்ணை புதுப்பித்து வைத்திருப்பதை உறுதி செய்யவும்.Share