பதிவுசெய்யப்பட்ட அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களிடையே கோவிட்-19 தடுப்பூசி கவரேஜ் தொடர்பான தரவை UNHCR சேகரித்து வருகிறது, இதன் மூலம் தடுப்பூசி கவரேஜ் அளவைப் புரிந்துகொண்டு இடைவெளிகளை நிரப்ப முடியும். இது பதிவு செய்யப்பட்ட ஆவணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே என்பதை நினைவில் கொள்ளவும். இது பதிவு செய்யப்படாத நபர்கள் அல்லது நியமனம் அட்டை உள்ளவர்களை உட்படாது.
கோவிட்-19 தடுப்பூசியின் தேவையான டோஸ்க்களை நீங்கள் பெற்றிருந்தால், இந்தப் படிவத்தை நிரப்பவும்.
படிவத்தை எவ்வாறு நிரப்புவது என்பதை விளக்கும் வீடியோவை இங்கே காணலாம்.
இந்தத் தகவலைப் புதுப்பிப்பதில் உங்கள் ஆதரவைப் பாராட்டுகிறோம். மற்ற அகதிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும்.
குறிப்பு: மேலே இணைக்கப்பட்டுள்ள படிவம் Chrome, Firefox, Edgeமற்றும் Opera இணைய உலாவிகளில் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது.